TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAM COMMON TOPIC – TEST 18 – தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் / CLEAN SEA, SAFE SEA

TAMIL

  • இந்தியாவின் 7500 கிலோ மீட்டர்  நீண்ட கடற்கரையானது, அதிகமான கடல் வளங்களுடையது. ஒரு நாட்டின் பெயரால் அமைந்துள்ள பெருங்கடல் என்பது இந்தியப் பெருங்கடல் மட்டுமே.
  • கடலின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில்  பிளாஸ்டிக்குகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.  இது ஒரு சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
  • பிளாஸ்டிக்குகளின் பாதிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தனை ஆய்வுகளிலும், கடல் சூழலை  பிளாஸ்டிக்குகள்  பாதிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்.
  • கடலில் வாழும் மீன்கள் பாதிப்படைகின்றன, அதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள் அதிக அளவில் கடலில் சென்று சேர்வதால், கடல் சூழலியல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட் டுள்ளது. இதனையடுத்து கடல் தூய்மை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் படி பல பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.  இம்மாதிரியான நடவடிக்கைகள் மூலம் கடலிலும், கடற்கரையொட்டி உள்ள பகுதிகளிலும் மாசுபாடு ஏற்படாமல் நாம் தடுக்க முடியும்.
  • To Know More About – MIDJOURNEY PROMO CODE
  • நிலைத்த வளர்ச்சி  இலக்கு 14 ஒரு முக்கிய அம்சமாகும். இதில் 14.1 இன் படி வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் கடலை பாதிக்கும் விதத்திலான அனைத்து நடவடிக்கைகளையும் குறைப்பது,  மேலும் நிலப் பகுதியில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைத்து, கடலில் குப்பைகள் சேரா வண்ணம் பாதுகாப்பது அவசியம்.
  • பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம், செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.
  • “தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்” என்ற முழக்கத்துடன் இந்தியாவின் அனைத்து கடற்கரைகளையும் சுத்தப்படுத்துவது என்ற இலக்குடன் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
  • இந்த நடவடிக்கைகளின் போது,  எப்படி கடலில் குப்பைகள் சேருகின்றன என்ற அறிவியல் பூர்வமான தரவுகள் தொகுக்கப்படும்.  இந்தக் குப்பை கழிவுகளால் எப்படி கடல் நீர் பாதிப்படைகிறது என்பதுடன் அதில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் குறித்தும் தூய்மையான கடற்கரை பகுதி குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
  • இந்தப் பிரச்சாரத்தில் மத்திய அரசின் புவியியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு காலநிலை மாற்றம் அமைச்சகம், நாட்டு நலப் பணித்திட்டம், இந்திய கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  உள்ளிட்ட அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன
  • இந்த ஆண்டு நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், 75 கடற்கரையோரங்களில்   ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 75 தன்னார்வலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக 75 கடற்கரைகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன.
  • தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற நோக்குடன் மக்கள் பிரச்சாரம் 75 நாட்கள் நீடிக்கும்.  இதன் மூலம் இந்தியாவில் கடலும்,  கடற்கரையும் தூய்மையானதாக மாறும்.  இதற்கான பிரச்சாரம் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
  • பொதுமக்களிடம் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.  கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சார இயக்கமானது, நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் நடத்தப்படும்.
  • சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் இடத்தில் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.
  • இந்த பிரச்சாரத்திற்காக “ஈக்கோ மித்ரம்” என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் கடற்கரையோர தூய்மைப் படுத்தும் நிகழ்வில் தன்னார்வமாக பணியாற்ற பதிவு செய்து கொள்ளலாம்.

ENGLISH

  • India’s 7500 km long coastline is rich in marine resources. The only ocean named after a country is the Indian Ocean. Plastics are having a huge impact on the marine environment. It has become an international problem.
  • Various studies have been conducted on the effects of plastics. All studies have found that plastics are affecting the marine environment. Fish living in the sea are affected and thereby humans are also affected. Also, it has an impact on the economy.
  • Due to the large amount of garbage accumulated in the coastal areas and entering the sea, the marine ecology is affected to a great extent. India is a signatory to the United Nations Clean Coast Convention. After this, he is actively involved in the ocean cleanliness campaign.
  • A lot of work is already underway under the Swachh India programme. Through such measures we can prevent pollution in the sea and coastal areas. Sustainable Development Goal 14 is an important aspect. According to 14.1, by 2025, it is necessary to reduce all activities that affect the sea, and to reduce environmental pollution on land and to prevent littering in the sea.
  • To reduce the impact of plastic waste, single-use plastics have been banned from July 1 this year. International Beach Cleanup Day is observed worldwide on the third Saturday of September.
  • This year on September 17, various organizations of the Government of India, NGOs and local organizations have embarked on an effort to clean up the coastal areas. A number of initiatives are being taken with the aim of cleaning all the beaches of India with the slogan “Clean Sea Safe Sea”.
  • During these activities, scientific data on how litter accumulates in the ocean will be collected. How this garbage affects the sea water and the microorganisms that live in it and the clean beach area will be studied.
  • In this campaign, organizations including the Department of Geography, Ministry of Environment and Forest Protection, Climate Change, National Health Mission, Indian Coast Guard, National Disaster Management Authority, various departments of the Central and State Governments, social organizations and educational institutions are jointly conducting this campaign.
  • As our country celebrates its 75th Independence Day this year, a team of 75 volunteers has been formed and cleaned every kilometer of 75 beaches. 75 beaches have been identified across the country for this.
  • The People’s Campaign for Clean Sea Safe Sea will last for 75 days. This will make the sea and coast in India cleaner. The campaign for this was launched on July 3 and is ongoing.
  • This campaign will be carried out among the general public. The beach cleanup campaign will be conducted live and through video. This will create a sense that we need to change our lifestyle and habits in order to protect the sustainability of the environment. An app called “Echo Mitram” has been developed for this campaign.
  • Through this app, members of the public can register to volunteer for the beach clean-up event to be held on September 17.

ஐ.என்.எஸ். விக்ராந்த் / INS VIKRANT

TAMIL

  • இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 1961ல் பிரிட்டனிடமிருந்து வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்ட இந்த போர் கப்பல் 1971ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது.
  • பின் 1997ல் படையில் இருந்து விலக்கப்பட்டது. 2017ல் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் 2013ல் வாங்கப்பட்டது. நம் கடற்படையில் உள்ள ஒரே விமானம் தாங்கி போர் கப்பலாக விக்ரமாதித்யா உள்ளது.
  • இந்நிலையில், கடற்படை முதல் முறையாக உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர் கப்பலை உருவாக்க முற்பட்டது. 2009ல் துவங்கி 12 ஆண்டுகளில் ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் நிறைவடைந்தன. இந்த போர்க்கப்பல் 4 முறை சோதனை செய்யப்பட்டது.
  • 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்டுள்ளது.
  • இந்த கப்பல் அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் இதுவாகும்.
  • இந்தக் கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக இதில் பொருத்தப்பட்டுள்ளன.
  • முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல், இந்திய கடற்படையில் இணைவதையடுத்து, விமானம் தாங்கி கப்பல்களை வடிவமைக்கும் திறன் கொண்ட பட்டியலில் இந்தியாவும் இணைகிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இப்படியலில் உள்ளது.
  • ஐ.என்.எக்ஸ்.விக்ராந்த் கப்பலில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த போர்க்கப்பலை கட்டமைக்க பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன.
  • இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. இந்திய பெருங்கடலை அலங்கரிப்பதுடன், இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இந்த போர்க்கப்பலின் நீளம் 262 மீட்டர்கள். அகலம் 62 மீட்டர் ஆகும். 59 மீட்டர் உயரம். இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடையைத் தாங்கும்.
  • மேலும், 7,500 நாட்டிக்கல் மைல்கள் தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது. இதில், 1,700 வீரர்கள் பயணிக்க முடியும். வீராங்கனைகள் தங்குவதற்கு தனி இடவசதி உள்ளது.

ENGLISH

  • The Indian Navy’s first aircraft carrier was purchased from Britain in 1961. INS Named Vikrant, this warship played a major role in the 1971 India-Pakistan war. Then in 1997 it was withdrawn from the force. Removed from use in 2017. Subsequently, INS from Russia at the cost of 17 thousand 500 crore rupees. Aircraft carrier Vikramaditya was acquired in 2013. Vikramaditya is the only aircraft carrier in our fleet.
  • In this context, the Navy for the first time sought to develop an aircraft carrier indigenously. INS Vikrant was built in 12 years starting in 2009. The work was completed last year. This warship was tested 4 times.
  • INS at a cost of 23 thousand crore rupees. Vikrant warship is built. Designed by Bureau of Naval Design and built by Cochin Shipyard.
  • The vessel has state-of-the-art automated facilities. It is the largest indigenously built ship in the history of the Indian Navy. This ship is equipped with a lot of tools and machines manufactured by more than a hundred micro, small and medium enterprises.
  • India joins the list of capable aircraft carrier designers after the fully indigenously designed INS, Vikrant aircraft carrier joins the Indian Navy. So far, only a few countries including the United States and Russia are doing this.
  • The INX Vikrant has many highlights. BHEL to build this warship. and L.N.D. About 500 Indian companies have contributed. This ship is expected to add more strength to the Indian Navy.
  • Along with decorating the Indian Ocean, the Indian Navy is also going to be involved in protecting the maritime borders. This
  • The length of the warship is 262 meters. The width is 62 meters. 59 meters high. This warship can withstand a weight of 45 thousand tons.
  • Also, it has the ability to travel continuously for 7,500 nautical miles. In this, 1,700 soldiers can travel. There is a separate accommodation for women players.
  • The 15-story ship has 2,500 rooms. It has separate cabins for women officers. MiG 29K fighter jets, Kamov 31 helicopters, MH-60, R helicopters can be operated and landed from this ship. The warship also has the capability to carry 30 Air Force aircraft. of this
  • Maximum speed is 28 nautical miles. Built to accommodate 1,700 soldiers, the ship has 2 operating rooms, 16 beds, examination centers, and a special floating hospital with CT scan facility.
  • Placed. 21 medical staff including 5 medical officers will be recruited for medical work only.
  • 30,000 tonnes of ultra-special type 249A grade DMR steel metal has been supplied by SAIL, Government of India. Vikrant has four times the amount of steel used to build the world famous Eiffel Tower in France.
  •  2,400 kilometers of cables have been used in this ship. The vessel is said to be capable of generating enough electricity to power a small city. The first trial run of this vessel was held in August last year. After that, a total of 4 test runs were held last year in October, last January and July.
  • Also, another highlight is that a new flag has been introduced for the new Vikrant warship. The St. George Cross on the current flag is being removed. It is said that the flag introduced in INS will henceforth be used on all Indian Navy ships.

தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையச் சட்டம் 1993 / THE NATIONAL COMMISSION FOR BACKWARD CLASSES ACT, 1993

TAMIL

  • இச்சட்டம் தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையச் சட்டம், 1993 என்று அழைக்கப்படலாம்.
  • tc (2) இது ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுவதும் பரவியுள்ளது.
  • இது பிப்ரவரி 1, 1993 அன்று நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்.
  • tc (3) இது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இது பிப்ரவரி 1, 1993 அன்று நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்.

வரையறைகள்

  • இந்தச் சட்டத்தில், சூழல் வேறுவிதமாகத் தேவைப்படாவிட்டால் – “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்” என்பது பட்டியல்களில் மத்திய அரசால் குறிப்பிடப்பட்டபடி, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைத் தவிர பிற பிற்படுத்தப்பட்ட குடிமக்கள்; tc” (a) “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்” என்பது பட்டியல்களில் மத்திய அரசால் குறிப்பிடப்பட்டபடி, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர பிற பிற்படுத்தப்பட்ட குடிமக்கள்;”
  • “கமிஷன்” என்பது பிரிவு 3ன் கீழ் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம்
  • “பட்டியல்கள்” என்பது, அந்த அரசாங்கத்தின் கருத்துப்படி, சேவைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத, பிற்படுத்தப்பட்ட குடிமக்களுக்கு ஆதரவான நியமனங்கள் அல்லது பதவிகளை இடஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தால் அவ்வப்போது தயாரிக்கப்பட்ட பட்டியல்கள் ஆகும்.
  • இந்திய அரசாங்கத்தின் கீழ் மற்றும் இந்திய எல்லைக்குள் அல்லது இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் உள்ளூர் அல்லது பிற அதிகாரத்தின் கீழ்; tc” (c) “பட்டியல்கள்” என்பது, அந்த அரசாங்கத்தின் கருத்துப்படி, பிற்படுத்தப்பட்ட குடிமக்களுக்கு ஆதரவான நியமனங்கள் அல்லது பதவிகளை இடஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவ்வப்போது இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள் ஆகும்.
  • இந்திய அரசு மற்றும் இந்திய எல்லைக்குள் அல்லது இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தவொரு உள்ளூர் அல்லது பிற அதிகாரத்தின் கீழும் உள்ள சேவைகளில் போதுமான பிரதிநிதித்துவம்
  • “உறுப்பினர்” என்பது ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் தலைவரை உள்ளடக்கியது; tc” (d) “உறுப்பினர்” என்பது ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் தலைவரை உள்ளடக்கியது;”
  • “பரிந்துரைக்கப்பட்டது” என்பது இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. tc” (e) “பரிந்துரைக்கப்பட்டது” என்பது இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் பரிந்துரைக்கப்பட்டது.” tc “பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம்”

ENGLISH

  • This Act maybe called the National Commission for Backward Classes Act, 1993. It extends to the whole of India except the State of Jammu and Kashmir. tc “(2) It extends to the whole of India except the State of Jammu and Kashmir.”
  • It shall be deemed to have come into force on the 1st day of February, 1993. tc “(3) It shall be deemed to have come into force on the 1st day of February, 1993.”

Definitions

  • In this Act, unless the context otherwise requires “backward classes” means such backward classes of citizens other than the Scheduled Castes and the Scheduled Tribes as may be specified by the Central Government in the lists; tc” (a) “backward classes” means such backward classes of citizens other than the Scheduled Castes and the Scheduled Tribes as may be specified by the Central Government in the lists;”
  • “Commission” means the National Commission for Backward Classes constituted under section 3 “lists” means lists prepared by the Government of India from time to time for purposes of making provision for the reservation of appointments or posts in favour of backward classes of citizens which, in the opinion of that Government, are not adequately represented in the services under the Government of India and any local or other authority within the territory of India or under the control of the Government of India; tc” (c) “lists” means lists prepared by the Government of India from time to time for purposes of making provision for the reservation of appointments or posts in favour of backward classes of citizens which, in the opinion of that Government, are not adequately represented in the services under the Government of India and any local or other authority within the territory of India or under the control of the Government of India;”
  • “Member” means a Member of the Commission and includes the Chairperson; tc” (d) “Member” means a Member of the Commission and includes the Chairperson;” “prescribed” means prescribed by rules made under this Act. tc” (e) “prescribed” means prescribed by rules made under this Act.” tc “THE NATIONAL COMMISSION FOR BACKWARD CLASSES”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *