TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC – TEST 5: நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது

இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

  1. அதிகம் ஊழல் நடக்கும் துறைகள் / MOST CORRUPT SECTORS

TAMIL

  • இந்தியாவின் ஊழல் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ என்றழைக்கப்படும். பேராசிரியர் விவேக் தேப்ராய் மற்றம் லவிஷ் பண்டாரி எழுதிய புத்தகத்தில் இந்தியாவின் பொது அதிகாரிகள் 92,122 கோடி ரூபாய் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.26 சதவீதத்தைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறுகின்றார்கள்.
  • போக்குவரத்துத்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் அரசு சேவைகள் இம்மூன்றில்தான் அதிகப்படியான ஊழல் நடக்கிறது என்று அப்புத்தகம் கூறுகிறது.
  • 2011ல் KPMG ஆல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி இந்திய ரியல் எஸ்டேட், தகவல் தொடர்பு மற்றும் அரசாங்க சமூக நலத்திட்டங்கள் மூன்றும் ஊழல் மிகுந்த துறைகள் ஆகும்.
  • மேலும் அந்த ஆய்வின்படி இந்திய பாதுகாப்பு, தகவல்தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தித்துறை இம்மூன்றும் மிகக் குறைந்த ஊழல் கொண்ட துறைகள் ஆகும்.

ENGLISH

  • India’s corruption is called DNA and RNA. A book written by Prof. Vivek Debrai and Lavish Bhandari suggests that India’s public authorities could hoard Rs 92,122 crore or 1.26 percent of GDP.
  • According to the book, the most corruption occurs in the transport sector, real estate and government services.
  • According to a study conducted by KPMG in 2011, Indian real estate, telecommunications and government social welfare programs are the three most corrupt sectors.
  • Also according to the study India’s defense, information technology and energy sectors are the three least corrupt sectors.
  1. ஊழலுக்கு எதிரான சட்டம் / ANTI CORRUPTION ACT

TAMIL

  • ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆங்கில அரசின் இந்திய தண்டனைச் சட்டத்தில் போதிய வழி இல்லாதபடியால் விடுதலை அடைந்த இந்திய அரசு 1947இல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது.
  • பின் இதே சட்டத்தை பல்வேறு திருத்தங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
  • இச்சட்டத்தின்படி கையூட்டு மற்றும் ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மக்கள் மன்ற பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அரசிடம் நிதி உதவி பெறும் அரசு சாரார நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1860
  • வருமானவரிச் சட்டம் 1961
  • ஊழல் தடுப்புச்சட்டம் 1988
  • பணமோசடி தடுப்புச் சட்டம் 2002
  • இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986

ENGLISH

  • In 1947, the Indian government, freed from the Indian Penal Code, enacted the Prevention of Corruption Act in 1947 due to the inadequacy of the British Indian Penal Code to take action against corrupt civil servants and officers.
  • Then the same Act with various amendments was brought into force from the year 1988 as the present Prevention of Corruption Act.
  • According to this law, state and central ministers who are involved in bribery and corruption will be dealt with according to the anti-corruption law against people’s assembly representatives, members of parliament, local council members and employees, government paid employees and officers receiving financial assistance from the government.
  • Indian Code of Criminal Procedure 1860
  • Income Tax Act 1961
  • Prevention of Corruption Act 1988
  • Prevention of Money Laundering Act 2002
  • Indian Consumer Protection Act 1986 
  1. ஊழலுக்கு எதிரான மத்திய அரசு அமைப்புகள் / CENTRAL GOVERNMENT AGENCIES AGAINST CORRUPTION

TAMIL

  • ஊழல் மிகுந்த அரசாங்கம் மற்றும் வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக தீவிரமாகப் போராடும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் பின்வருமாறு உள்ளன.
  • பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை யோககுருசுவாமிஜி ராம்தேவ் ஆல் நிறுவப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் பெரும் பிரச்சாரத்தை கோட்டைத் தயாரித்தது.
  • 5வது துாண் சுழி ரூபாய் நோட்டைத் தயாரித்தது. ஊழல் அதிகாரிகள் இலஞ்சம் கேட்கும்போது அவர்களுக்குத் தருவதற்காக இது வடிவமைக்கப்பட்டது.
  • நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக ராஜஸ்தான் முதலிடத்திலும், பீகார் இரண்டாவது இடத்திலும், ஜார்கண்ட் மாநிலம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இயக்கி வருகிறது.
  • தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது.
  • குஜராத் மாநிலம் நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் ஆகும்.
  • ”ஊழலுக்கு எதிரான இந்தியா” ஊழலுக்கு எதிராக வேலை செய்ய பல்வேறு தொழில்களில் இருக்கும் குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். அது தற்போது அன்னா ஹசாரே தலைமையில் இயங்குகிறது.
  • சமூக வெளிப்படைத்தன்மை, உரிமைகள் மற்றும் நடவடிக்கை கூட்டமைப்பு (அஸ்ட்ரா) கர்நாடகாவில் ஊழலுக்கு எதிராக போராட உருவாக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
  • நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigtion-CBI) தேசிய புலனாய்வு முகமை (National Inteligence Agency)
  • நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (Central Vigilance Commission -CVC)
  • மத்திய தலைமை கணக்காளர்

ENGLISH

  • Various organizations have been formed in India to actively fight against corrupt government and business practices. Notable companies are as follows.
  • Bharat Swabiman Trust was founded by Yoga Guruswamiji Ramdev and for the past 10 years has launched a massive campaign against black money and corruption.
  • 5th Dhan Shuji produced the banknote. It was designed to give bribes to corrupt officials when they asked for them.
  • Rajasthan is the most corrupt state in the country, followed by Bihar and Jharkhand. is driving.
  • “India Against Corruption” is a movement formed by citizens from various professions to work against corruption. It is currently headed by Anna Hazare. > Alliance for Social Transparency, Rights and Action (ASTRA) is a private organization formed to fight corruption in Karnataka.
  • Central Bureau of Investigation (CBI) National Intelligence Agency
  • Central Vigilance Commission (CVC)
  • Central Chief Accountant
  1. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் / ANTI CORRUPTION MESAURES

TAMIL

  • அரசு ஊழல் தடுப்புச் சட்டத்தை (1988) இயற்றியுள்ளது. இச்சட்டம் முறையின்றி அனுமதி வழங்க குற்றம் புரிதல், பரிசுப்பொருட்களை வாங்குதல் போன்றவற்றைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (cvc) – மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • மத்திய புலனாய்வுத்துறை (CBI) – சந்தானம் குழுவின் பரிந்துரையின்படி 1963ல் உருவாக்கப்பட்டது. இது ஒரு குற்றத்தடுப்பு ஊழல் தடுப்பு அமைப்பாக செயல்படுகிறது.
  • லோக்பால்சட்டம் – ஊழல் புகார்களை விசாரிக்கும் பொருட்டு இயற்றப்பட்டது.
  • ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோர்களைப் (whistle Blowers) பாதுகாக்கும் மசோதா நிலுவையில் உள்ளது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரும் பொருட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) 2005 ல் இயற்றப்பட்டது.

ENGLISH

  • The government has enacted the Prevention of Corruption Act (1988). The Act makes it a punishable offense to give illegal permission, buy gifts etc.
  • Central Corruption Vigilance Commission (cvc) – set up to monitor the activities of Central Government and Public Sector Undertakings.
  • Central Bureau of Investigation (CBI) – Created in 1963 on the recommendation of the Santhanam Committee. It acts as an anti-crime and anti-corruption system.
  • Lokpal Act – Enacted to investigate complaints of corruption.
  • A bill to protect whistle blowers is pending. The Right to Information (RTI) Act was enacted in 2005 to bring transparency in government administration.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *